By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா

Last updated: June 4, 2024 2:31 pm
June 4, 2024
93 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 04,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம்  2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

 

அதன் தொடக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 1,00,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் டிவிடி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மரம் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோயில் மாநகராட்சி மேயர்  மகேஷ்  மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேலும் பள்ளியின் தாளாளர் ராஜூ, தலைமை ஆசிரியர் முருகன், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் சுவாமி அகமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.  நல்ல வருமானம் தரக்கூடிய மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல்  விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள். ஏக்கருக்கு 260 முதல் 300 மரங்கள் வரை நடலாம். மற்ற பயிர்களுடன் மரம் நடவிரும்பினால், வேலி ஓரங்களில் மட்டும் 80 முதல் 120 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஈஷா கடந்த 26 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி இதை கருத்தில் கொண்டு  விவசாய நிலங்களில் மரங்களை நடவு செய்து வருகிறது. தற்போது வரை ஈஷாவின் அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் 10.9 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் காவேரி கூக்குரல் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
புதிய போர் போட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி
மருத்துவ துறையில் சிறந்த சாதனையாளருக்கான விருது
மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பனை விதை நடவு முகாம்

October 20, 2024
40 Views
தேங்காப்பட்டணத்தில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account