By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
அரியலூர்மாவட்டம்

இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்

Last updated: October 2, 2024 12:48 pm
October 2, 2024
79 Views
Share
SHARE

தளவாய் அருகே மணல் கடத்து முயற்சியில் ஈடுபட்ட இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

 

அரியலூர்,அக்;02

 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25/24) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19/24) என்பவர்கள் மீது  மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன. 

 

15.09.2024-ம் தேதி அதிகாலையில் இவரும் இவரது கூட்டாளிகளும் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவதற்காக டாடா ஏசி வாகனம் வண்டியில் சென்றபோது சன்னாசிநல்லூர் அருகே பணியிலிருந்த தளவாய் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் தமிழரசன் மற்றும் ஊர்காவல்படையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்வதற்காக வண்டியை நிறுத்திய போது அவர்கள் மீது தாங்கள் வந்த டாடா ஏசி வண்டியை மோதி கொலைமுயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக தளவாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் மூவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில்  மேற்குறிப்பிட்ட இருவர் மீது மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி குவாகம் காவல் வட்ட ஆய்வாளர் மணிவண்ணன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களின் மேல்பரிந்துரையின்படி, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  பொ.இரத்தினசமி, எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார், அதன் அடிப்படையில் நேற்று 30.09.2024-ந் தேதி  திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் அதற்கான ஆணை பிரதிகள் வழங்கப்பட்டது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு
குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் இளையரசனேந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.

May 20, 2024
123 Views
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக
எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாது – வைகோ
பட்டியலின மக்கள் வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தி முதியவர் ஒருவரை காயப்படுத்திய சம்பவத்தில் மூவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account