By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்

Last updated: May 28, 2025 5:54 pm
May 28, 2025
27 Views
Share
SHARE

குளச்சல், மே. 29-

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யா மகன் ரூபன் கிங்ஸ்லி (36). மீன்பிடி தொழிலாளி. அதே பகுதி அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஜான் ஜோசப் மகன் ஜான் குமார் (35). இவரும் மீன்பிடி தொழிலாளி. ரூபன் கிங்சிலிக்கும் ஜான் குமாருக்குமடைய பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கிங்ஸ்லி , ஜான் குமாரின் தாயார் குறித்து தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் குமார் தான் வைத்திருந்த கத்தியால் ரூபன் கிங்ஸ்லியை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரூபன் கிங்ஸ்லி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
தொடர்ந்து ரூபன் கிங்ஸ்சிலியின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையே ஜான் குமார் மணவளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
தக்கலை அருகே பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கன்னிமார் கருப்புராயன் சுவாமி கலச கும்பாபிஷேக விழா

July 22, 2025
45 Views
குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்
நாராயணசாமி நிகழ்தாங்கலில் திருஏடு திருவிழா
மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account