By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்

Last updated: July 6, 2024 1:08 pm
July 6, 2024
98 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை.6

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் கீழராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி சுசிலா (வயது 67). இவர் நேற்று காலை திங்கள் சந்தையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்ல செட்டிக்குளத்தில் இருந்து திங்கள் சந்தை செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்தப் பேருந்து  டெரிக் சந்திப்பு கடந்து ஆசாரி பள்ளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் இருந்த பெண்கள் சுசிலா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தார். இதை பக்கத்தில் இருந்த பெண் பார்த்து சுசிலாவிடம் கூறினார். அப்போது பஸ் கன்கார்டியா பஸ் நிறுத்தத்தில் நின்றது. நகையை பறித்த பெண்கள் பஸ்சை விட்டு இறங்கி தப்பி ஓடினர். 

சுசிலாவும் பஸ்சை விட்டு இறங்கி கூச்சலிட்டார். அப்போது பெண்கள் தனித்தனியாக வேறு வேறு திசையில் தப்பி ஓடினர். ஒருவர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் லிப்ட் கேட்டு தப்பி செல்ல முயன்றார். உஷாரான ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது மூதாட்டியிடம் நகை பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணை  பிடித்து வைத்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்   அந்த  பெண்ணை நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த இசக்கியம்மாள் என்பது தெரியவந்தது.

அவருடன் வந்த மற்றொரு பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை பிடிக்க நாகர்கோவில் நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

 இச்சம்பவத்தை அடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சிறப்பு கூட்டம்
மார்த்தாண்டம் அருகே மனைவியை சித்திரவதை
கனிமங்களை கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு
திமுக சார்பில் அரசியல் பயிலரங்கம் சுப வீரபாண்டியன் பங்கேற்பு
2024 ஆம் ஆண்டு கல்வி பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் திருவோணம் விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்!

August 29, 2026
8 Views
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய 2-பேர் கைது
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
மதுரையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account