தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தருமபுரி நகராட்சி வார்டு எண்.11 மற்றும் அரூர் பேரூராட்சி
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்களை
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் வெளியிட்டார். உடன் தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி நகராட்சி ஆணையர் சேகர், மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



