வேலூர்_16
வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையம் டவுன்ஹாலில் வேலூர் தலைமுறை பேரவை,
மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து நடத்திய விஐடி பல்கலைக்கழக வேந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளர்
வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வேந்தர்
கல்விக்கோ முனைவர். கோ.விசுவநாதன் முகாமில் கலந்து கண்டு சிறப்புரையாற்றி வேலூர் நேதாஜி மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்கள், மண்டித்தெரு தொழிலாளர்களுக்கான பொது மருத்துவ முகாம் மருத்துவ முகமினை துவககி வைத்தார் உடன் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணை தலைவர் ஜி வி செல்வம்ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்கள் இயக்குனர் முனைவர். ந.பாலாஜி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்
உடன் வேலூர் மாவட்ட தலைவர் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு இரா.ப.ஞானவேலு
நேதாஜி மார்க்கெட் காய்கள் வணிகர் சங்கம் தலைவர் எல்.கே.எம்.பி.வாசு
வேலூர் நகை & அடகு வணிகர்கள் சங்கம் வி.எஸ்.ரமேஷ்குமார்தலைமுறை பேரவை நிர்வாகிகள் Rtn. பா.பூமிநாதன் தலைவர்
வேலூர் மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் K.சதீஷ் ஆஸ்மார்ட் வி.ஐ.டி வேலூர்
Rtn.PDK.மாறன் வழக்கறிஞர், மாறன் ஆசோசியேட்ஸ் உள்ளிட்ட ஒரு பலர் கலந்து கொண்டனர்