By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கிராம சபை கூட்டம்
ஈரோடுமாவட்டம்

கிராம சபை கூட்டம்

Last updated: July 1, 2024 3:19 pm
July 1, 2024
65 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 1 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225  கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்திட கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளி களை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது 

வீடு  இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டி தரும் திட்டத்தினை மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதி கடந்த 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார் இதையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது 

ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும்  பாதுகாப்பான நிரந்தர காங்கிரீட் வீடுகளை அமைத்து  தருவதுதான் திட்டத்தின் நோக்கம் ஆகும் 

 இதில் முதல்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா  3.5  லட்சம் செலவில் உருவாக்க நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் மேலும் திட்ட மதிப்பிற்கும் அதிகமான செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள் அதை கூட்டுறவு  வங்கிகளில் கடனாக பெறலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது 

மேலும் அனைத்து வீடுகளும்  குறைந்தது 360 சதுர அட்டியுடன் இருக்க வேண்டும் அதில் 300 சதுர அடி ஆர் சி சி கூரையும் 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ற கட்டப்பட வேண்டும் கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ்  சீட் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
ராயல் கார்த்தி ஐந்து வருடங்களாக உதவிக்கரம்
ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழா

January 4, 2025
99 Views
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account