By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
தென்காசி

வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி

Last updated: September 3, 2025 4:49 pm
September 3, 2025
90 Views
Share
SHARE

சங்கரன்கோவில், செப். 3 –

சங்கரன்கோவில் நகராட்சி 30-வது வார்டு தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் காதர்ஒலி மகன் லியாகத் அலி (30). இவர் ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வெறி நாய்கள் கடித்ததால் 25 ஆடுகள் பரிதாபமாக உயிர் இழந்தது. எஞ்சிய 12 ஆடுகளுக்கு சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஜானகி தாயார் தலைமையில் உதவி மருத்துவர்கள் பெரும்பத்தூர் மகிழன், பெருங்கோட்டூர் ராஜா ஆகியோர் தடுப்பூசிகள் போட்டு முதல் உதவி சிகிச்சை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஆடு வளர்த்தவர்கள் காயமடைந்த 12 ஆடுகளை நெல்லை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த வெறி நாய்கள் கடித்த சம்பவத்தில் 25 ஆடுகள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சார்பில் ரூபாய் 50,000 மற்றும் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா சார்பில் ரூபாய் 25,000 சேர்த்து மொத்தம் 75,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி அன்சாரி, நகர மாணவரணி வெங்கடேஷ், சிறுபான்மையினர் அணி அப்துல்காதர், வர்த்தக அணி ரகுமான், ஜெயக்குமார் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நியாய விலைக்கடை அடிக்கல் நாட்டு விழா
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்
கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
இலவச மருத்துவ முகாம்
மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

February 24, 2025
49 Views
குமரி கிராமங்களில் cctv
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
வைத்தீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழாவில்20000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்
இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account