கம்பம். ஆக.
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆரோக்கியா ஆலோசனை மையம் சார்பில் மைய அலுவலக பணியாளர்கள் தலைமையில் மருந்தில்லா வாழ்க்கை, மகத்தான வாழ்க்கை என்ற கோணத்தில் உயரத்துக்கு ஏற்ற எடை மற்றும் ஆலோசனை காசி விஸ்வநாதர் கம்பராய பெருமாள் திருக்கோவில் வாசலில் நடத்தினர்.இதன்படி கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகில் வரதராஜபுரம் சிவன் மடம் அருகில் மூன்று நாட்கள் காலை 8:00 மணி முதல் மதியம் 12 மணி வரை இலவச உடல் பரிசோதனை நடைபெற உள்ளது.இந்த பரிசோதனையில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டனர். தொடர்புக்கு:80115 94008.