By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலு மனோகரன் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வேலு மனோகரன் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா
இராமநாதபுரம்மாவட்டம்

வேலு மனோகரன் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா

Last updated: February 3, 2025 5:46 pm
February 3, 2025
100 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப். 2-

 

ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடந்தது. 

விளையாட்டு விழாவில் 

கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். முன்னதாக தேசிய கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் கல்லூரி கொடியை கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் சிறப்பு விருந்தினர்கள் ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார் மற்றும் ஸ்பெயின் நாட்டு உலக சாம்பியன் ஏஞ்சல் சஞ்செஸ் சூரிநோ ஆகியோர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் கல்லூரி மாணவிகள் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்று கொண்டு மாணவிகள் ஒலிம்பிக் தீபம் ஏந்தி மைதானத்தில் சுற்றி வந்து டிஐஜியிடம் வழங்க அவர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார். விழாவில் மாணவிகள் விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேபாள் நாட்டில் 2024 ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை நடந்த  டென்னிஸ் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனி நபர் கோப்பை வென்ற மாணவியர் ரக்ஷ்யா தேவி ( சிறந்த பந்து வீச்சாளர்), நவீனா (சிறந்த விக்கெட் கீப்பர்), வினோதினி (தொடர் வீராங்கனை), 

கீழக்கரையில் 2024 மார்ச் 2 முதல் மார்ச் 5 வரை நடந்த  டென்னிஸ் பந்து 34வது தேசிய கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் விளையாடி கோப்பை வென்ற மாணவியர் ரக்ஷியா தேவி, நவீனா, வினோதினி, 

கோவா மாநிலத்தில் 

 2024 மே 20 முதல் மே 23 வரை நடந்த இந்திய சுற்றுலா விளையாட்டு  டென்னிஸ் பந்து தேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாடி கோப்பை  வென்ற மாணவியர் வினோதினி, நவீனா, ரக்ஷ்யா தேவி, அழகப்பா பல்கலை அளவிலான பல்வேறு போட்டிகள், கல்லூரி அணிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் வென்ற மாணவியர் 161 பேருக்கு டிஐஜி அபிநவ் குமார், ஜூ-ஜூட்சு உலக சாம்பியன் ஏஞ்சல் சஞ்செஸ் சூரிநோ பரிசு வழங்கி பாராட்டினர். கல்லூரி 

இணை தாளாளர் வி.எம்.பார்த்தசாரதி, செயலர் பி.சகுந்தலா, டிரஸ்டிகள் டாக்டர்கள் எஸ்.முத்துக்குமார், எம்.பத்மாவதி, முதல்வர் ரஜனி மற்றும் பல்வேறு பாடப்பிரிவு துறைத் தலைவர்கள், மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
கமுதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்
சங்கரன்கோவில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகம் வழங்கி எம்எல்ஏ ராஜா சிறப்புரை
திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

August 26, 2024
41 Views
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
தீ பற்றிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account