By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!
திருப்பூர்மாவட்டம்

வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!

Last updated: February 5, 2025 9:17 am
February 5, 2025
46 Views
Share
SHARE

பிப்:5

 

 

திருப்பூர் 

 ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி மேல்நிலைப்பள்ளி 13வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  தா. கிறிஸ்துராஜ், கலந்து கொண்டார். மாணவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல், மற்றும் நமது கலாச்சாரம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

 

விழாவில் பள்ளியின் தலைவர்  சிவக்குமார் மற்றும் பள்ளியின் தாளாளர் ஓம். சரவணன், திருமதி காயத்ரி ஓம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கார்க்கில் போர் பற்றிய விழிப்புணர்வும், விமானப்படை பற்றி பாடலும் பாடப்பட்டது. 

 

இவ்விழாவானது பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் குரூப் கேப்டன் Dr.ஜி .எஸ்.வொஹ்ரா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜதிந்தர் கவுர் அவர்களும், ஆசிரியர் பெருமக்கள் மற்றும்  விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 ஆண்டிற்கான அறிக்கை பள்ளியின் முதல்வரால் வாசிக்கப்பட்டது இவ்விழாவில் மாணவர்கள் பல்வேறு கலைத்திறனை வெளிப்படுத்தி வியப்புற செய்தனர். மாணவர்கள் இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு, மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

 

இதில் 1000 க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதி நிகழ்வாக தேசிய கீதத்துடன் ஆண்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

கோயில் முன்பு போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்
கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது
குளச்சல் அருகே கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ: மின்பொருள்கள் எரிந்து நாசம்
தலைவராக திருப்பூர் வல்லபை பாலா
மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை ஜோதிநகரில் பி.இசட் உடற்பயிற்சி கூடம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மயான கொள்ளை திருவிழா

March 1, 2025
28 Views
தருமபுரியில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள்
சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account