வேலூர்=19
வேலூர் மாவட்டம் ,காட்பாடி சித்தூர் மெயின் ரோடு ஆஸ்கார் திரையரங்கம் அருகில் வசந்த அன்ட் கோ 127 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வினோத் வசந்த் குமார் திறப்பு விழாவில் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் உடன் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் ,காங்கிரஸ் துணைத் தலைவர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.பி. சந்திரபிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித்பாஷா மற்றும் வசந்த் அன்ட் கோ ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.