தமிழக முதல்வர் பிப் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த போது காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்த வன்னிக்கோனேந்தல் அங்கன்வாடி மையத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.இதில்
மானூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், துணை தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், பெரியதுரை, அன்பழகன், நகர கழக செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், துணை தலைவர் வள்ளிநாயகம், தொண்டர் அணி செல்வராஜ் , வன்னிக்கோனேந்தல் கிளை கழக பொறுப்பாளர் மகேந்திரராஜ், ஒன்றிய இளைஞர் அணி சத்திய பாரதி, பொறியாளர் அணி ஜேகப், கலை இலக்கிய அணி அமைப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



