திருப்பத்தூர்:25, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., பெற்றுக்கொண்டார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயனன், தனித்துணை ஆட்சியர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.



