By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடிவேலு பாணியில் ஓடையே காணவில்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வடிவேலு பாணியில் ஓடையே காணவில்லை
திண்டுக்கல்மாவட்டம்

வடிவேலு பாணியில் ஓடையே காணவில்லை

Last updated: October 20, 2024 10:43 am
October 20, 2024
46 Views
Share
SHARE

[5:07 pm, 19/10/2024] +91 90807 28304: நிலக்கோட்டை  

அக். 20 

திண்டுக்கல் மாவட்டம்  

நிலக்கோட்டை அருகே, என்.கோவில்பட்டியில் நடிகர் வடிவேலு பாணியில்  ஓடையை  காணவில்லை என, கிராம மக்கள் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.  தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு விடுத்துள்ள நிலையில்    கண்மாயில் இறங்கிய கிராம மக்கள் திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டதால்   பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த வகையில் 

நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட  என்.கோவில்பட்டியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

 8 பட்டி  கிராமத்திற்கு  பாத்தியப்பட்ட சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய்க்குள் செல்லாண்டி அம்மன் கோவில் மற்றும் கருப்புசாமி கோவிலும் உள்ளது.   இக்கோவிலுள்ள கண்மாய்க்கு குளத்துப்பட்டி   பாப்பாகுளம் கண்மாய்களில் இருந்து வரும் மழை தண்ணீர் செல்லாண்டி அம்மன் கோவில் கண்மாய் நிரம்பி, சுமார் 20 அடி அகலம் உள்ள  ஓடை வழியாக  நிலக்கோட்டை கொங்கர்  குளத்திற்கு  செல்கிறது. கண்மாய் நிரம்புவதால் என்.கோவில்பட்டி,   நூத்துலாபுரம்   குளத்துப்பட்டி  மீனாட்சிபுரம்   பெருமாள்பட்டி   பங்களாபட்டி  வடக்கு  விராலிப்பட்டி  தெற்கு விராலிப்பட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த கணாமாய் விளங்கி வருகிறது. 

 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக செல்லாண்டி அம்மன் கண்மாயை,  வருவாய்த் துறையில் பணியாற்றும் அரசு அதிகாரி மற்றும் அவரது உறவினர்கள்   தண்ணீர் செல்லும் ஓடையை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமிப்பு  செய்துள்ளதாக கூறுகின்றனர். இதனால்‌ மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு  கடந்த வாரம் நூத்துலாபுரம்  ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில்  ரூபாய் 5 லட்சம் மதிப்பில் என்.கோவில்பட்டி  கிராம பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.  அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நபர்கள் தனக்கு சொந்தமான கண்மாய் எனக்கூறி  ஆழ்துளை கிணற்றில்  இருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்து வருவதாக  கூறப்படுகிறது. இதனால்‌ மேற்கண்ட கிராம பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து நூத்துலாபுரம்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கிலிபாண்டியன் தலைமையில்    20 அடி  ஓடையை காணவில்லை என,  நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பஞ்சவர்ணம் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் காணாமல் போன ஓடையை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கூறி உள்ளனர். 

 

இது குறித்து, நூத்துலாபுரம்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கிலிபாண்டியன் கூறுகையில்  செல்லாண்டியம்மன் கோவில் கண்மாயில் இருந்து தண்ணீர்  செல்லும் ஓடையை காணவில்லை நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அகற்றி ஓடையை கண்டுபிடித்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

நிலக்கோட்டை பகுதியில் நடிகர்  வடிவேல் பாணியில் ஓடையை  காணவில்லை எனக்கூறி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[5:07 pm, 19/10/2024] +91 90807 28304: 

விளம்பரம்

You Might Also Like

101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
அரியூரில் V- சித்தா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அ.புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
திராவிட முன்னேற்ற கழகத்தின் 53ஆம்
அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தத்ரூபமாக கோயில் அமைக்கப்பட்டு உற்சவர்களுக்கு தீபாராதனை

August 12, 2024
116 Views
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
இலவச கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account