By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து சவரன் நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து சவரன் நகை திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து சவரன் நகை திருட்டு

Last updated: July 23, 2024 9:14 am
July 23, 2024 42 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 22 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பெருமாள் நகரில் வசித்து வருபவர் ரமேஷ் செல்லசாமி  70 , இவர் புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார் . இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற கூறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து  சிகிட்சை பெற்று வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வழக்கம் போல் வேலைக்கு வந்த பெண் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் செல்லசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் ஐந்து சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

 

மேலும் பீரோவில் வைக்காமல் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலும்  குப்பைதொட்டி உள்ளிட்ட இடங்களில் சாதாரணமாக வைத்திருந்த சுமார் 50 சவரன் நகைகள் திருடன் கண்ணில் படாமல் தப்பியது. இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டடு வருகின்றனர். மேலும் திருட வந்தவர்கள் முதலில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர் அதன்பின் கேமரா பதிவுகளை சேமித்து வைக்கும் டிவிஆர் பெட்டியை  தூக்கி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியினர்  இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

தமிழக அரசுக்கு கோரிக்கை

October 17, 2024 132 Views
உலகின் முதல் பார்ஸியலி ஸ்டேக்டு சென்சார் சென்னையில் அறிமுகம்
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு!!
அரசு கலைக்கல்லூரியில் 24 து பட்டமளிப்பு விழா
ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?