By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரத்தில் சுரங்கப்பாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரத்தில் சுரங்கப்பாதை
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரத்தில் சுரங்கப்பாதை

Last updated: November 20, 2024 12:31 pm
November 20, 2024
50 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், நவ20-

 

 கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலான ரயில் பாதையில் அகஸ்தீஸ்வரம் – கொட்டாரம் சாலையில் ரயில்வே கேட் அமைந்து உள்ளது. இது மிக முக்கியமான சாலையாக விளங்குவதால் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் தற்போது இங்கு சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் தொடங்கி இருக்கிறது. முதற்கட்ட மாக ரயில்வே – பொறியியல் குழு மற்றும் – பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை குழுவினர் இந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய

திமுக செயலாளர் பாபு,அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி உள்பட உள்ளூர் பிரமுகர்களும் உடன் இருந்தனர். சுரங்கப்பாதை 90 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரத்தில் 

அமைக்க முடிவு செய்யப்

பட்டு இருக்கிறது. இது தொடர்பாக திட்ட மதிப்பீடு விரைவில் தயாரிக்கப்பட்டு ரயில்வே ஒப்புதலுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில்பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு

November 18, 2025
24 Views
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account