By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
அரசியல்இநஂதியாஉலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Last updated: January 23, 2026 7:09 pm
January 23, 2026
25 Views
Share
SHARE

நாகர்கோவில். ஜன. 24-

இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிக்கும் அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட சிபிஎம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்து பேசியதாவது: இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிடம் எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த வேண்டுமென மிரட்டுகிறது.

இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்கும் அளவை குறைத்துக்கொண்டு வருகிறது. இருப்பினும் அமெரிக்க அரசு இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதித்து வருகிறது.
அண்மையில் ரஷ்யாவில் இருந்து கச்ச எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழி வகுக்கும் ரஷ்ய தடைகள் மசோதாவை டிரம்பபின் குடியரசுகட்சி உறுப்பினர் மூலம் அறிமுகம் செய்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா எனது விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். என்னை மகிழ்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்தால் விளைவு பயங்கரமாக இருக்கும் என டிரம்ப் இந்தியாவை நேரடியாக மிரட்டியுள்ளார்.
அமெரிக்காவின் அத்துமீறல் குறித்தும், அடாவடத்தனம் குறித்தும் இந்தியா இதுவரை வாய் திறந்து பேசாமல், அமைதி காத்து வருவது, நமது அயலுறவுக் கொள்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதனை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.நாட்டின் இறையான்மையையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் பாதுகாக்க வேண்டி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., நூர் முகம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாத்துரை, என்.எஸ்.கண்ணன், கே.தங்கமோகனன், என்.ரெஜீஸ்குமார், எஸ்.அந்தோணி, ஆர்.ரவி, நார்கோவில் மாநகர செயலாளர் எஸ்.அருணாசலம் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசைன் முடித்து வைத்து பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
சாமிதோப்பு தலைமை பதியில் தைத்திருவிழா கலிவேட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை அழகர் கோயில் உண்டியல் திறப்பு

May 17, 2024
117 Views
கார்மல் கார்டன் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா கொண்டாட்டம்
வேலூர் கோஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account