By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தள்ளுவண்டி கடை நசுங்கி சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தள்ளுவண்டி கடை நசுங்கி சேதம்
மாவட்டம்வேலூர்

தள்ளுவண்டி கடை நசுங்கி சேதம்

Last updated: October 17, 2024 11:17 am
October 17, 2024
55 Views
Share
SHARE

வேலூர்=17

 

மரம் விழும்போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது 

 

 வேலூர் மாநகரத்துக்குட்பட்ட  வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே  கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயரம் பூ மரம் இன்று காலை 6 மணி அளவில் திடீர் எதிர்பாராத விதமாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த மீன் கம்பத்தின் மேல் விழுந்து மரமும் மின்கம்பமும் சேர்ந்து கோட்டை சுற்று சாலையில் உள்ள தள்ளுவண்டி கடை மேல் விழுது தள்ளுவண்டி மேல் விழுந்துள்ளது 

 

அதன் பின் அருகே இருந்தவர்கள் அச்சமடைந்து மின் அலுவலகத்திற்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு, யாரேனும் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என சோதனை செய்து அதன் பின் யாரும் இல்லை என தெரியவந்தது.

 

 பின்பு தீயணைப்பு வீரர்கள் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 

எப்பொழுதுமே அதிக அளவு ஆள் நடமாட்டம் உள்ள பரபரப்பான சாலை ஆனால் இந்த பாதையில் யாரும் இல்லாத நேரத்தில் மரம் விழுந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
லால்குடி: நெல்மூட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
தெரு நாய் கடித்து மூன்று வயது குழந்தை படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்

June 26, 2025
44 Views
அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு
திட்டப்பணிகள் குறித்து உயர்மட்ட குழு கூட்டம்
தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா
பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account