கொட்டாரம் டிச 20
இராமநாதபுரம் கொட்டாரம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் சித்திரகவி மதுரை ஆதீன திருமடத்தில் வைத்து மதுரை ஆதீனம்”ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருகரங்களால் சித்திர கவியை அரங்கேற்றம் செய்தார். நாகலட்சுமி மகாதேவன் பிள்ளை பெற்றுக் கொண்டார். சித்திரகவி ஆசிரியர் . பொ.தங்கவேலு மற்றும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
சுந்தர் முத்தம் பெருமாள் கொட்டாரம் எழுத்தாளர் க.சுந்தர். பார்வதி கந்தசாமி மற்றும் விஷ்வா சைவ சித்தாந்த கழகம் திருநெல்வேலி ஆகியோர் பங்கேற்றனர்.