By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
தருமபுரிமாவட்டம்

வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா

Last updated: November 26, 2024 1:33 pm
November 26, 2024
25 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் கூட்ட அரங்கில் நடந்தது. 

மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் வரவேற்பு தெரிவித்தார் கன்னியப்பன் செயலாளர் அறிக்கை வாசித்தார். வேடியப்பன் பொருளாளர் அறிக்கை வாசித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சிவக்குமார் மாநில அமைப்பாளர் சரவணன் மாநிலத் துணைத் தலைவர் அசோக் மாநில இணைச்செயலாளர் மூர்த்தி மண்டல செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் சிவக்குமார் மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் நலம் திட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார் விரைவில் மாநில அளவில் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்தாருக்கு 3  லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு டைரி காலண்டர் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது சங்க உறுப்பினர்களுக்கு கண் பரிசோதனை பல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் ரத்ததான முகாமும் நடந்தது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் முடிவில் அசோகன் நன்றி தெரிவித்தர்.

விளம்பரம்

You Might Also Like

எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
டைரி வெளியீட்டு விழா
திமுக தொண்டர் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்
முருகனுக்கு 39-வது ஆண்டு ஆராட்டு விழா
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை

March 14, 2025
27 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்
நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
லிங்கா குளோபல் பள்ளி 10வது ஆண்டு விழா
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 4 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account