மதுரை அக்டோபர் 19,
மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 20 புதிய தாழ்தள பேரூந்துகளை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் உடன் உள்ளார்.