By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழடி அருங்காட்சியகத்தை காண வந்த பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > கீழடி அருங்காட்சியகத்தை காண வந்த பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகள்
சிவகங்கைமாவட்டம்

கீழடி அருங்காட்சியகத்தை காண வந்த பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகள்

Last updated: June 20, 2024 1:06 pm
June 20, 2024
99 Views
Share
SHARE

திருப்புவனம் ஜூன் 20 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை காண பல்வேறு நாடுளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இன்று வருகை தந்திருந்தனர். 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய தமிழர்களின் கல்வி  விவசாயம்   கால்நடை வளர்ப்பு  தொழில் உள்ளிட்டவைகள் பற்றிய அகழாய்வு கீழடியில் நடந்து வருகிறது. 

 

இதில் உறைகிணறு  செங்கல் கட்டுமானம்  தங்க காதணி சங்கு வளையல்கள்  விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன. 

 

இவற்றை கொண்டு கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தனித்தனி கட்டிட தொகுதிகளில் 13 ஆயிரத்து 834 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் கலாச்சாரம்  பண்பாடு  பழக்க வழக்கங்கள் பற்றி வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிறப்பு சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பிலிப்பைன்ஸ்  ஆஸ்திரேலியா  ஜெர்மன்  கொரியா  ஜப்பான்   டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 ஆண், பெண் சுற்றுலா பயணிகள் தென்மாவட்டங்களில் உள்ள பாரம்பரியம் மிக்க கோயில்கள் சுற்றுலா தளங்கள்  தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.  கீழடியில் கடந்தாண்டு திறக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த அருங்காட்சிகத்தை காண சிறப்பு பேருந்தில் சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்பட்ட்னர். 

 

அவர்களுக்கு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ்  இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் விளக்கமளித்தனர். அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அருங்காட்சியக வாசலில்  அனைவரும் இணைந்து குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். அதன் பின்னர்  சுற்றுலா பயணிகள் நெல்லை  தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கிளம்பி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி
தூத்துக்குடி பனிமய மாதாவின் 443-வது திருவிழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்

October 7, 2025
18 Views
நாதக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்தூரில் திராவிட மாடல் மின் விநியோகம்
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account