By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Last updated: July 8, 2024 11:01 am
July 8, 2024
95 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 8

 

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் சற்றே குறைந்து தற்போது மிதமான மழை அவ்வப்போது பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வழக்கத்திற்கும் அதிகமான தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால்  சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா  பயணிகள் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் வெள்ள அபாய அளவை எட்டியதால் கடந்த வாரம் நிரம்பி வழிந்தது. இதனால் கோதையாறு, குளித்துறை தாமிரபரணி ஆறு, தில்பரப்பு அருவி, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால்  குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.49 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 464 கன அடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.62 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 355 கன அடி தண்ணீர் வருகிறது. அணைகளில் இருந்து உபரி நீர் நிறுத்தப்பட்டதால், திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் அருவி பகுதி களைகட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில்  ஆனந்த குளியலிட்டனர். குமரி மாவட்டம் முழுவதும் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து  குளிர்ந்த காலநிலை நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்
அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு

August 25, 2025
38 Views
சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
உலக‌ மண் தின ” விழா
விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
ஆண்டிமடம் ஒன்றியங்களில் கொடியேற்றி நலத்திட்டங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account