By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
மாவட்டம்

சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய

Last updated: January 10, 2025 11:14 am
January 10, 2025
74 Views
Share
SHARE

ஊட்டி.ஜன. 10.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தற்போது HMPV வைரஸ் பரவி வருவதால் நீலகிரி மாவட்ட எல்லையான கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் எல்லைபகுதிகளில் சுகாதார துறை சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இரண்டு பேருக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் நோய் பரவுதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளை நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா,தாளூர் உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதார பணியாளர்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார். 

இதனிடையே  வருகின்ற பொங்கல் தொடர் விடுமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாமல்,கேரளா,கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

இதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் , பள்ளி கல்லூரி மாணவர்களும் , மருத்துவ மனை நோயாளிகளும் பாதுகாப்பின் அவசியம் கருதி கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் அதிமுக சார்பில் மாபெரும் கபாடி போட்டி
வலையபட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு
முக்கால் நாயக்கம்பட்டியில் 21-ம் ஆண்டு பூ மிதிப்பு திருவிழா
ஒரே செடியில் 42 கிலோ மரவள்ளிக் கிழங்கு
கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் நேற்று பள்ளிகள் திறப்பு

June 2, 2025
73 Views
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை இணைந்து நடத்தியஇலவச மருத்துவ முகாம்
ஆலோசனை கூட்டம்
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account