By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற

Last updated: October 19, 2024 11:59 am
October 19, 2024
169 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் முக்கிய சாலைகளிலும் பழையூர் பகுதியில் நீர் நிலைகளை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த ஒன்றாம் தேதி  பேரூராட்சியின் சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திருப்புவனம் வட்டாட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக சென்றனர். இங்கு அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாத வகையில்  திருப்புவனம் காவல் ஆய்வாளர்  தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்ட பொது அங்கு இருந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பிறகு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அதிகாரிகள் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என்று உறுதி அளித்தனர் பின்பு அங்கு ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடமிருந்து நாங்கள் விரைவில் காலி செய்கிறோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு கடை நடத்தி வருபவர்களுக்கு நான்கு நாட்களும் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு ஒரு மாத காலமும் அவகாசம் கொடுக்கப்பட்டது.  அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
எஜமானின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
கருங்கல் அருகே கடன் தொல்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

May 15, 2026
53 Views
காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
குமரி கலை விழாபால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account