தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம் பல்வேறு வழிச் சாலைகளை அகலப்படுத்த படுகிறது .அதன் ஒரு பகுதியாக தெற்கு புது தெருவிற்கு திரும்பும் பகுதியில் சாலையை அகலப்படுத்தி தருமாறு வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை ஏற்று அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து மேலும் வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்பதை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி தெரிவித்தார்



