காளிங்கராயன் தினத்தை ஒட்டி காளிங்கராயன் அணை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமையில் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி விவசாய அணி மாவட்ட தலைவர் M.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகர் கனகராஜ் மோகன் மாவட்ட பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



