திருப்பூர் டிச. 26
நல்லூர் நால் ரோட்டில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ நாதர் ஆலயம் முன்பாக சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கிறிஸ்துவ பெரியோர்கள் தாய்மார்கள் சகோதர சகோதரிகளுக்கு கேக் மற்றும் ரோஜா மலர்கள் சாக்லேட் வழங்கி சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினோம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜே. ஷாஜஹான் மாவட்டச் செயலாளர்
அ. அக்கீம் மாவட்ட பொருளாளர் கே. செல்வகுமார் தலைமைக் கழக பேச்சாளர் கருப்புசாமி பாண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் கே.உசேன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.சுரேஷ் மாநகரத் தலைவர் பி. பாலமுருகன் -மாநகரத் துணைத் தலைவர் பாபுதுணைச் செயலாளர் சர்புதீன்மாநகரப் பொருளாளர் எம். சதக்கத்துல்லா
மாநகர வர்த்தக அணி தலைவர் எம். அனிபா மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் பிரகாஷ் பல்லடாம் ஒன்றிய தலைவர் மீரான்
மாணவரணி செயலாளர்பி. சக்தி
மற்றும்
பெரிய தோட்டம் கனி
மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.