By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
குற்றம்தமிழ்நாடுதிருப்பத்தூர்

அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!

Last updated: December 23, 2025 6:15 pm
December 23, 2025
16 Views
Share
SHARE

திருப்பத்தூர், டிச. 23 –

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுஸிங் போர்டு பகுதியை சார்ந்த பிரபஞ்சன் என்பவர் திங்கள் தின மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செந்தில் குமார் தன்னிடம் 50 லட்சம் அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக கூறி ‌ ஏமாற்றிவிட்டார் என பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய உறவினருக்காக அங்கன்வாடி பணி வேண்டி மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமரிடம் அலுவலகத்துக்குச் சென்று பணி கேட்டேன்.

வீட்டிற்கு வாங்கள் பேசிக் கொள்ளலாம் என்று சொன்னார் நாங்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம். கொஞ்சம் அப்ளிகேஷனை கொடுத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர்களுக்கு பரிந்துரை செய்து தரச் சொல்லி கூறி இருந்தார்.

வேலைக்காக முன்பணம் வாங்கிக்கொண்டு வந்து தாருங்கள் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்களை என்னிடம் வழங்கினார் மேலும் ஒரு லட்சத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறினார் அதனை நம்பி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 50 பேரிடம் 50 லட்சம் வசூல் பண்ணி செந்தில் குமாரிடம் கொடுத்தேன்.

ஆனால் நான் பணம் வாங்கி கொடுத்த நபர் எவருக்குமே பணி வழங்கவில்லை மேலும் எனக்கு கமிஷன் காசும் தரல 50 லட்சத்தையும் திருப்பி தரல மேலும் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லாம் என்னிடம் பணி வாங்கித்தா என கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து செந்தில்குமரிடம் கேட்டால் வரும் டிசம்பரில் அனைவருக்கும் போஸ்டிங் போடுவாங்க அப்போது பணி வாங்கித் தருகிறேன் என ஏமாற்றி வருகிறார்
மேலும் என்னை எதுவும் செய்ய முடியாது மாவட்ட ஆட்சியரை நாங்கள் என்ன சொல்றோமோ அது தான் கேட்பாங்க என்னை மிரட்டுகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரே பணத்துக்காக ஏஜென்ட் வைத்து 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மாவட்ட ஆட்சியரே நான் சொல்வதைக் கேட்பார்கள் எனக் கூறி தில்லாலங்கடி செயலில் ஈடுபட்ட இவர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
அதோடு ஆதரவற்ற கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண் என தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்யாமல் குறிப்பிட்ட சிலருக்கு பணி வழங்கி முறைகேடு செய்துள்ளதாக கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
இரணியல் அருகே கோவில் புகுந்து பணம் திருட்டு
மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டி அடுத்த ஜங்குமபுரத்தில் காதணி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மாநகராட்சி அலுவலக லிப்ட் பாதியிலேயே நின்றது

April 19, 2025
31 Views
தமிழக அரசு தடை செய்த லாட்டரி விற்பனை 7-பேர்
தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
25வது வருட கார்கில் வெற்றி
வலுதூக்கும் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account