By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை
தென்காசிமாவட்டம்

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை

Last updated: September 26, 2024 10:51 am
September 26, 2024
33 Views
Share
SHARE

தென்காசி. செப்.26

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்(PCR) நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ்குமார் அவர்கள் குற்றவாளிகளான உடப்பன்குளம் காந்தி என்பவரின் மகன் பொன்னுமணி, சங்கரநாராயணன் என்பவரின் மகன் குட்டி ராஜ், அய்யனார் என்பவரின் மகன் குருசாமி, செல்லையா என்பவரின் மகன் கண்ணன், முத்துசாமி என்பவரின் மகன் உலக்கன், சாமியா என்பவரின் மகன் காளிராஜ், வேலுச்சாமி என்பவரின் மகன் கண்ணன், வேலு என்பவரின் மகன் பாலமுருகன், ராமையா என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன், வெளியப்பன் என்பவரின் மகன் கண்ணன் மற்றும் கிருஷ்ணன் என்பவரின் மகன் சுரேஷ்  ஆகிய 11  நபர்கள்  குற்றவாளிகள் என்று  தீர்ப்பளித்தார். மேலும் மேற்படி நபர்களின் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை  ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த திருவேங்கடம் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்..

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

July 7, 2024
65 Views
பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account