By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
கனஂனியாகுமரிமாவட்டம்

நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை

Last updated: January 15, 2025 4:04 pm
January 15, 2025
45 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஜன- 14


 கொல்லங்கோடு அருகே துண்டுவிளைப் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மனைவி கலா (42). பக்கத்து ஊரான போராங்காடு பகுதியை சேர்ந்த ஷைஜு ( 37) என்ற  ஜேசிபி ஓட்டுநருக்கு  கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அவரது தங்கை  திருமணத்திற்காக கலாவிடம்  7 பவுன் நகையை அடகு வைக்க கொடுத்து உள்ளார். நகையை பின்னர் நகையை பலமுறை திருப்பி கேட்டும்  ஷைஜு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.   

       இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி மாலை ஷை ஜூ வீட்டுக்கு சென்று நகையை கலா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷைஜூ  தகாத வார்த்தைகள் பேசி கலாவை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பல்வேறு இடங்களில் கலாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.உடனே அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

      இது தொடர்பாக கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஷைஜூ மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிகள் திறக்கும் நாளில் 2ம் பருவ பாடநூல் விநியோகம்; பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
திறந்தவெளி திடலில் ஐமுமுக சார்பில் ரமலான்
சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு போராட்டம்.
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மாபுரி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

March 18, 2025
31 Views
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
நல சங்கம் சார்பில் பொங்கல் விழா
மணிமா மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account