By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடுமாவட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: March 6, 2025 1:17 pm
March 6, 2025
47 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 6 கொடுமுடி பகுதிகளில்  வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் வடுகபட்டி பேரூராட்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மாவீரன் பொல்லானுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

தொடர்ந்து, சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்து, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, அஞ்சூர் ஊராட்சியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் வீதம் ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். மேலும் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.41.35 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 அஞ்சூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200.50 இலட்சம் மதிப்பீட்டில் வடிவுள்ளமங்களம் ஏடி காலனி முதல் வள்ளிபுரம் வழி வேப்பங்காட்டுபாறை வரை 190 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு சாலையின் நீளம், அகலம் ஆகியவற்றினை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கொந்தளம் ஊராட்சியில் ஊரக குடியிருப்புகள் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் சீரமைக்கும் பணிகள் மற்றும் அதே பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.41.58 இலட்சம் மதிப்பீட்டில் கொந்தளம் சாலை முதல் லட்சுமிபுரம் வரை சாலை பலப்படுத்தும் பணி மற்றும் கொடுமுடியில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பயணியர் மாளிகை கட்டிடம் பலப்படுத்தி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 

கொடுமுடி பேரூராட்சியில் செயல்படும் முழுநேர கிளை நூலகம், மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவைற்றை பார்வையிட்டு, அங்கு போட்டி தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

கொடுமுடி பேரூராட்சி, கணபதிபாளையத்தில் அமைந்துள்ள வள மீட்பு பூங்காவில் குவிந்துள்ள பழைய கழிவுகளை உரத்திற்கு சலித்தது போக மீதமுள்ள கழிவுகள் மற்றும் தினசரி சேகரமாகும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த இயலாத கழிவுகள் எரிக்கும் இயந்திரம் தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்ததை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், கொடுமுடி வடக்கு வீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு அம்ரூத் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அழுத்தத்தினை ஆய்வு மேற்கொண்டார். சிவகிரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

விளம்பரம்

You Might Also Like

141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரியில் அனைத்து வார்டு வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் இரத்ததான முகாம்

October 7, 2024
71 Views
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கள ஆய்வு
அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்
தக்கலையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account