By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Last updated: December 21, 2024 3:18 pm
December 21, 2024
35 Views
Share
SHARE

கொல்லங்கோடு, டிச 20

 

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முஞ்சிறை, கொல்லங்கோடு வட்டார கிளைகள்  சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று 19-ம் தேதி காலை நடைபெற்றது.

      நகராட்சி நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் மிகுந்து விட்டதாகவும், நகராட்சி பகுதிகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் செம்மண் கடத்துவதாகவும், அனைத்து பகுதிகளிலும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்துக்கு முஞ்சிறை வட்டார செயலாளர் அலெக்சீஸ் தலைமை வகித்தார். கொல்லங்கோடு வட்டார செயலாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜயமோகன், கண்ணன் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேர் பாதுகாப்பாக மீட்பு
போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு
அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் மனு
கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்

October 27, 2025
21 Views
திண்டுக்கல்லில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பவள விழா கொடி ஏற்று விழா!
தின தமிழ் செய்தி எதிரொலி
திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தீபாவளி வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account