சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்பு வனம் நிர்வாகியும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர் ஆர்.தர்ம ரஜினிக்கு டி.வி. ராமசுப்பையர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது கல்வி பணி மற்றும் சமூக சேவையை பாராட்டி இந்த விருதை தினமலர் நாளிதழ் மற்றும் ரோஜாவனம் சர்வதேச பள்ளி ஆகியவை இணைந்து இந்த விருதை வழங்கி உள்ளது.



