ஆண்டிபட்டி .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எம். எம்.பரத் அவர்களது இல்ல காதணி விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவினை நிறுவனத் தலைவர் சங்கிலி வழக்கறிஞர் தலைமை தாங்கினார். முன்னிலை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சேது, மற்றும் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அம்மாபட்டி சேகர், மற்றும் தேனி மாவட்ட இணைச் செயலாளர் பவிதேவன், தேனி மாவட்ட துணை தலைவர் நேதாஜி வசீகரன், தேனி ஒன்றிய செயலாளர் கண்ணன், தேவதானம்பட்டி நகர பொதுச்செயலாளர் முத்துவேல், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.