வேலூர்=31
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் ஆலயம் திருவிழாவில் அம்மன் சிரசு ஊர்வலமும் ,கண் திறப்பு சிரசு ஏற்றும் நிகழ்ச்சி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் வான வேடிக்கைகள் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .இதில் 7 கிராமம் மேட்டுக்குடி மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள் ,இளைஞர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.