By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
மயிலாடுதுறை

தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு

Last updated: May 27, 2025 1:23 am
May 27, 2025
77 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் சிறப்பு தூர்வாரம் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி வடிநில கோட்டம் பொறையார் உபகோட்டத்தில் செம்பனார்கோயில் மங்கநல்லூர் மற்றும் பொறையார் ஆகிய சரகங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 284 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இவற்றில் 194 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிகளை விரைவாக செய்து முடிப்பது குறித்து அத்திக்கடவு அவினாசி திட்ட சிறப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார், சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பொறையார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்ணப்ப மூலை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர் வீரப்பன் சீனிவாஸ் உடன் இருந்தனர். பணிகளை விரைவாக முடிக்க அப்போது அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை ரயில்
பேரறிஞர் அண்ணவின் பிறந்த நாள் விழா
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கு

March 27, 2025
77 Views
மணல் குவாரி அமைத்தால் சாலைமறியல் போராட்டம்
மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை காண்பதற்கான விமான பயண
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account