தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தருமபுரி டு சேலம் தேசிய நெடுஞ்சாலை என்ன ஹச் 44 பாளையம் சுங்கச்சாவடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பு மேம்படுத்துதல் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குனர் சீனிவாசலு நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளனர்



