By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > 500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
Blog

500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

Last updated: June 2, 2025 2:41 pm
June 2, 2025
54 Views
Share
SHARE

நிலக்கோட்டையில் பிரதான சாலையில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ நடராஜர் திருக் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் இன்று வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் சிவாச்சாரியர்கள் தலைமையில் கும்பங்களுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

யாகசாலையில் உலக நன்மை வேண்டி அனைத்து மதத்தினரும் நன்மை பெறும் விதமாக வசோர் தாரா யாகம் சிறப்பாக நடைபெற்றது.

கோவில் வெளி பிரகாரத்தில் உள்ள நடராஜர் சுவாமிக்கும் பல்வேறு வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் கருவறையில் அருள்பாலிக்கும் நடராஜர் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு செய்து கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நடராஜர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

பின்னர் நடராஜர் சுவாமிக்கும், நந்திக்கும் தீபாராதனை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நடராஜரின் திருவருள் பெற்றனர்.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கார்கில் போர் 25 வது ஆண்டு வெற்றி நினைவு நாள்

August 1, 2024
118 Views
தமிழக அரசின், பொங்கல் பரிசு
ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டம்
மதுரையில் சார் பதிவாளர் வீட்டில் ரூ. 1. 88 லட்சம் பறிமுதல்
மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account