By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
Blog

திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

Last updated: September 16, 2024 12:48 pm
September 16, 2024
158 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா 

வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஶ்ரீ குமார்  பங்கேற்றனர்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்  ராணிஸ்ரீ குமார் முன்னிலை வகித்தார்.  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, சாகுல், மற்றும் கே எஸ் எஸ் மாரியப்பன்,மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார்,   மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல்கார்த்தி , ராஜ் , வாழைக்காய் துரைப்பாண்டியன்,

,நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார் புஷ்பம் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நகர வார்டு பொறுப்பாளர்கள் கவுன்சில ர்கள்பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

வைசாக் பவுர்ணமி நாளில் முப்பெரும் விழா
6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை
ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்; கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்

September 15, 2025
86 Views
குத்தாலம் மகா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா
கடை உரிமையாளரை காணவில்லை; தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை
பாமக சார்பில் வேலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account