By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > ஸ்ரீ பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
Blog

ஸ்ரீ பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா

Last updated: September 6, 2024 11:25 am
September 6, 2024
87 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது

 

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஆவத்துவாடி கிராமத்தில் எழுந்தருளி  அருள்பாலித்து வரும் அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அருள் தரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவை இன்று  புதிய சாமிகள் கங்கை பூஜை முடித்து சாமி கரிகோல ஊர்வலம் நடைபெற்றது இதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தீர்த்த குடம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து தீர்த்த குடம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர் இதை தொடர்ந்து பின்னர் பெண்கள் சாமி ஆடி படி கோவில் வந்து அடைந்தனர் இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் சந்திரன், நல்ஹோரையில் கன்னியா லக்கனத்தில் கோபுர விமானம் அருள்தரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதில் பெண்கள் மற்றும் ஆவத்துவாடி ஊர் முக்கியஸ்தர்கள், சின்னமொரசப்பட்டி கோம்புகாரர்கள், தும்மல்அள்ளி கோம்புகாரர்கள், கெண்டிகானஅள்ளி கோம்புகாரர்கள், குலதெய்வ பங்காளிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது

* 

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஆவத்துவாடி கிராமத்தில் எழுந்தருளி  அருள்பாலித்து வரும் அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அருள் தரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவை இன்று  புதிய சாமிகள் கங்கை பூஜை முடித்து சாமி கரிகோல ஊர்வலம் நடைபெற்றது இதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தீர்த்த குடம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து தீர்த்த குடம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர் இதை தொடர்ந்து பின்னர் பெண்கள் சாமி ஆடி படி கோவில் வந்து அடைந்தனர் இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் சந்திரன், நல்ஹோரையில் கன்னியா லக்கனத்தில் கோபுர விமானம் அருள்தரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதில் பெண்கள் மற்றும் ஆவத்துவாடி ஊர் முக்கியஸ்தர்கள், சின்னமொரசப்பட்டி கோம்புகாரர்கள், தும்மல்அள்ளி கோம்புகாரர்கள், கெண்டிகானஅள்ளி கோம்புகாரர்கள், குலதெய்வ பங்காளிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

காணொளி காட்சி வாயிலாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழில் முனைவோருக்கான கடன் உதவி சிறப்பு முகாம்
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
ஸ்ரீராமர் பாதம் அயோத்தி ஸ்ரீராமர் கோவில்
திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்

December 8, 2025
65 Views
திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு
கோவை அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கன்னிமார் கருப்புராயன் சுவாமி கலச கும்பாபிஷேக விழா
கட்டிட பொருட்களின் ஜி எஸ் டி வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை
புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account