By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா தொடங்கியது!!

Last updated: July 15, 2024 11:29 am
July 15, 2024
145 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஜூலை 14

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு அரசின் கலை பண் பாட்டுத்துறை சார்பில் தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா மற்றும் தஞ்சாவூர் உணவு திருவிழா தொடங்கியது.

   விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், கும்பகோணம் மேயர் சரவணன் உள்ளிட்டோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர்.

     மேலும் இசை, நாடகம், ஓவியம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை நன்மணி கலை முதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. தொடர் ந்து அந்தோணி தாஸ் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   தொடர்ந்து சனி ஞாயிறுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற விழாவில் ஏறத்தா ழ 100 உணவு அரங்கங்கள் அமைக் கப்பட்டுள்ளது .இதில் பாரம்பரிய உணவு வகைகள் முதல் இன்றைய கால உணவு வகைகள் வரை இடம் பெற்றுள்ளன.

    மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்த ஏறத்தாழ 500க்கும் அதிகமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற் கும் நையாண்டி, மேளம், கரகாட்டம், தப்பாட்டம் ,பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் ,கோலாட்டம், பம்பையாட்டம், மல்லர் கம்பம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம் ,நாட்டுப்புற ஆடல் பாடல் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சி கலை விழா நடைபெறு கிறது.

    தொடக்க விழாவில் ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட நிர்வாக அலுவலர் தியாகராஜன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ,மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

புதுமையான டிராவல் கிட் அறிமுகம்
கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக். 10 வரை நீட்டிப்பு
அரசின் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி
தருமபுரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு

January 10, 2025
30 Views
ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
மதர்லேண்ட் ப்ராப்பர்ட்டீஸ் திறப்பு விழா
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account