By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
தமிழ்நாடு

பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்

Last updated: April 2, 2025 12:46 pm
April 2, 2025
324 Views
Share
SHARE

பீகார் மாநிலத்தில் தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டி கடந்த மார்ச் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைப்பெற்றது. இதில் 28 மாநிலத்தை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அணியும் பங்கேற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் கபடி அணியினருக்கு செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் 13 நாட்கள் சிறப்பு பயிற்சி ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் வழங்கப்பட்டது. சிறப்பாக பயிற்சியின் காரணமாக தமிழக கபடி வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படித்தி தமிழ்நாட்டிற்காக சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றனர்.

பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக பெண் கபடி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில்
தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


வெற்றி பெற்று சென்னை திரும்பிய வீராங்கணைகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கபடி கழக செயலாளர் மு.வேல்முருகன், செங்கல்பட்டு மாவட்ட கபடி கழக தலைவர் சிவமணி ஆகியோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற உள்ள தமிழக பெண்கள் கபடி அணியினருக்கு செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட செயலாளர் மு.வேல்முருகன், தலைவர் சிவமணி ஆகியோர் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். அதன் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் சென்னை ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 13 நாட்கள் பெண்கள் கபடி அணியினருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. 13 நாட்கள் சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்ட

வீராங்கணைகள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து சிறப்பாக முடிந்தது. கொண்டதால் விளையாட அதன் காரணமாக பீகாரில் நடந்த போட்டியில் தங்களது சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முடிந்ததாக தமிழக அணியிம் கேப்டன் காவ்யா தெரிவித்துள்ளார். மேலும் போட்டியில் வெற்றி பெற்று சென்னை திரும்ப தாம்பரம் சட்டமன்ற எஸ்.ஆர்.ராஜா உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து அனைத்து வீரர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்தகாவும் தமிழக அணியின் கேப்டன் காவ்யா கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா

November 4, 2024
192 Views
திம்மசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
மது போதை மறுவாழ்வு மையங்களை நேரடியாக ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account