மார்ச்:11
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் ( மு) மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர்M.P. சாதிக்இனைந்தெழ தமிழ்நாடு மாநில இணை ஒருங்கிணைப்பாளர்
நன்றி அறிவிப்பு.
தமிழ்நாட்டின் தலை-நகரான சென்னை நங்க-நல்லூரில் ரூ.65 கோடி-யில் புதிதாக தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு முஸ்லிம்களின் நீண்ட காலதேவையை இதன் மூலம் நிறைவேறி இருக்கிறது. சென்னை விமான நிலையத்திற்கு அருகில் அமைய பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
புனித பயணம் செல்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி
விமான நிலையத்தின் அருகிலிருந்தே செல்வதற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும், நவீன வசதிகளுடன் புதிதாக ஒரு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்
என்கிற அறிவிப்பு பாராட்டுக்குரியது வரவேற்கதக்கது.
தமிழ்நாடு முஸ்லீம்களி ன் நீண்ட கால கோரிக்கையை முஸ்லீம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் மர்தத்தில் நிறைவேற்றியிருக்கும் தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக திருப்பூர் இனைந்தெழ தமிழ்நாடு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் M.P.சாதிக்
தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.