சங்கரன் கோவில் நகராட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நகர் மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் பொறியாளர் புஷ்ப லதா சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கவுன்சிலர்கள் வெங்கடேஷ் செல்வராஜ் விஜயகுமார் மாரிச்சாமி ராஜா ஆறுமுகம் புஷ்பம் உள்பட நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள்
டெங்கு விழிப்புணர்வு பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.