By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை
மதுரைமாவட்டம்

சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை

Last updated: August 1, 2024 9:10 am
August 1, 2024
97 Views
Share
SHARE

மதுரை ஜூலை 30,

 

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை. HCL நிறுவனம் கிராமப்புற மாணவர்களை தேசிய அளவில் விளையாட்டில் மேம்படுத்துவதற்காக அகில இந்திய அளவில் 21/07/2024 முதல்24/07/2024 வரை சென்னை SSN பொறியியல்  கல்லூரியில்  மாபெரும் கையுந்து பந்து போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு HCL அணிக்காக நமது பள்ளி மாணவியர்கள் ஐந்து பேர்  சசியா, சுசீலா, பிரியதர்ஷினி, அஸ்வதி ஸ்ரீ, வானமதி ஆகியோர் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம்   மாநிலங்களின் மகளிர் அணிகளுடன் விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையும் சான்றிதழ்களும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற பள்ளி செயலகம் துணை ஆணையருமான  கலைவாணன் அவர்களும் பள்ளி குழு தலைவரும் மண்டல இணை ஆணையருமான செல்லதுரை அவர்களும் வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.இந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பள்ளியின் உடைய தலைமை ஆசிரியர் செல்வராஜ்  உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
திருவெண்ணெய்நல்லூர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா
பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது

May 19, 2026
34 Views
இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
புதிய வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account