By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக திரை மறைவில் பாஜகவுடன் கூட்டணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக திரை மறைவில் பாஜகவுடன் கூட்டணி
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக திரை மறைவில் பாஜகவுடன் கூட்டணி

Last updated: August 19, 2024 11:01 am
August 19, 2024
92 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 19 

 

திமுக வும்,பா.ஜ.க வும் திரைமறைவில் கூட்டணி தான்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேதுபதி விளாசல்.

வாக்குக்காக அரசியல் களத்தில் எதிரெதிர் நிலைபாடுபோல் திமுக வும் பா.ஜ.க வும் இருந்தாலும்,இவர்கள் இருவரும் திரைமறைவில் கூட்டணி தான் என்பதை உணர்த்தும் விதமாக கருணாநிதியை புகழ்ந்த பிரதமர் மோடி கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது எனவும்,

இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் அதிக ஈடுபாடு கொண்ட ஒரு அரசியல் தலைவராக சிறந்து விளங்கியவர், சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்தமையால்  மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி என பெருமைப்படுத்தி பேசியிருந்தார்.

இவரின் இத்தகைய பேச்சு இவர்கள் இருவரும் திரைமறைவில் கூட்டணி தான் என்பதை நிரூபித்துள்ளது.

மேடைக்கு மேடை திமுக வை கடுமையாக விமர்சனம் செய்யும் பா.ஜ.மாநில தலைவர் அண்ணாமலை பிரதமரின் பேச்சுக்கு என்ன கருத்து கூறப்போகிறார். என 

நாம் தமிழர் கட்சி நிர்வாகி

சேதுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சேதப்படுத்தி டேங்கர் லாரியில் தண்ணீர்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
பள்ளியில் பேரிடர் மேலாண்மை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

January 9, 2025
48 Views
நகராட்சி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account