By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் பிறந்தநாள் விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் பிறந்தநாள் விழா.
சென்னைமாவட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் பிறந்தநாள் விழா.

Last updated: June 30, 2024 9:35 am
June 30, 2024
182 Views
Share
SHARE

சென்னை,ஜூன்- 30, கட்டுமான நல வாரியத் தலைவரும் சமூக நீதி சத்திரிய பேரவையின் தலைவருமான பொன்குமார் பிறந்த நாளான ஜூன் 28 ஆம் நாளை கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு தினமாக தி . நகர் சர் .பி .டி .தியாகராயர் அரங்கில்  கொண்டாடப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியின்  போது கட்டுமான தொழிலாளர்கள் மலர் மாலை அணிவித்தும் மலர் கிரீடம் சூட்டியும்  கேக் வெட்டியும்  வாழ்த்துகள் தெரிவித்தனர் .

இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின்

பொதுச் செயலாளர் என்.சுந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இப் பிறந்த நாள் விழாவில் 

கட்சியின் பொதுச் செயலாளர்

பொறி.எஸ்.ஜெகதீசன், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்புச் செயலாளர்

எஸ்.யுவராஜ்,

சமூக நீதி சத்திரியர் பேரவை இணைப்

பொதுச் செயலாளர் எஸ்.எம்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி

இளைஞரணிச் செயலாளர் வினோத் பொன்குமார், பொதுச் செயலாளர்கள் வி.சுப்பராயலு,

ஜெகமுருகன், பொருளாளர் ஆர்.சேகர், துணைத் தலைவர்கள் பி.கே.மூர்த்தி,

என்.லட்சுமணன், ஜெ.எல்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 

 முன்னதாக வேளச்சேரி தொகுதி துணைத் தலைவர் மதியழகன் தலைமையில் அடையாறில்  உள்ள அவ்வை இல்லத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் காலை சிற்றுண்டி   பழங்கள் பிஸ்கட் ஆகியவை   பொன் குமார் அவர்கள் வழங்கினார் .உடன் மாநில இணைப்பொதுச் செயலாளர்  எஸ். எம். குமார், தொகுதி தலைவர்கள் எஸ் .எஸ். பி. சசிகுமார், குணசேகரன், 

சேனை நிர்வாகி  கலைவாணன்  சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா
ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் கபாடி வீராங்கனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை

December 26, 2024
173 Views
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து
கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account