By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல்

கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு

Last updated: April 7, 2025 1:10 pm
April 7, 2025
30 Views
Share
SHARE

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரிலும் திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் R. செல்வகுமார் அவர்களின் அறிவுரையின் பேரிலும் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு கோடைகாலத்தில் வெப்ப பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மக்கள் பெரும்பான்மையாக கூடும் இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் சந்திரிகா, சசிகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசு, மாரிவேல், பார்த்திபன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்
கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை
அரசு மகளிர் கல்லூரிகணினி அறிவியல் துறை சார்பாக(Compfista.25)
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்

December 18, 2025
44 Views
1500ஆண்டுகள் இந்தளூர் பரிமளரங்கநாதர்
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு
சமூக சேவகருக்கு ஓட்டுனர் சங்கத்தில் பொறுப்பு
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account